Recent Post

6/recent/ticker-posts

தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated the National Games

  • நாட்டின் 36 வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், உள்ளிட்ட 6 நகரகளில் நடத்தப்படுகிறது. 
  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இதன் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்.
  • 35 வது தேசிய போட்டிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கோவாயில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரொனா தொற்றுப் பாதிப்பால், நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இப்போட்டியில், 36 விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்றுள்ளனர். மேலும், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel