Recent Post

6/recent/ticker-posts

கொந்தகை அகழாய்வில் வாள் கண்டெடுப்பு / Sword discovery in Kontakhai excavation

  • கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் நாளுக்கு நாள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
  • அந்த வகையில், தற்போது கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
  • இரும்பினால் செய்யப்பட்ட வாள் தாலியினுள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, கொந்தகையில் 1500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel