TAMIL
- ஸ்வீடன் அகாடமியின் நிரந்தர செயலாளரான மேட்ஸ் மால்ம் நோபல் பரிசு வெற்றியாளரை வியாழக்கிழமை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவித்தார்.
- ஒரு வாரம் முழுவதும் அறிவிக்கப்படும் நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1940-இல் பிறந்த அன்னி எர்னாக்ஸ் நார்மண்டியில் உள்ள சிறிய நகரமான யெவ்டாட் நகரில் வளர்ந்தார். அன்னி எர்னாக்ஸ் தனது செழுமையான எழுத்தின் மூலம் 'பாலினம், மொழி, வர்க்கம் தொடர்பான வலுவான ஏற்றத்தாழ்வுகளால் குறிக்கப்பட்ட வாழ்க்கையை ஆய்வு செய்கிறார்' என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
- Journal du dehors மற்றும் La vie extérieure போன்ற புத்தகங்களை எழுதிய அன்னி எர்னாக்ஸ், தான் ஒரு புனைகதை எழுத்தாளர் என்பதைவிட 'தன்னுடைய இனவியலாளர்' என்று கூறியுள்ளார்.
- இவருடைய நான்காவது புத்தகமான லா ப்ளேஸ் ஒரு முக்கியமான இலக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவர் 'தன் தந்தை மற்றும் அவரை அடிப்படையாக உருவாக்கிய முழு சமூக சூழலின் உணர்ச்சியற்ற உருவப்படத்தை உருவாக்கினார்' என்று நோபல் குழு தெரிவித்துள்ளார்.
- Mats Malm, Permanent Secretary of the Swedish Academy, announced the Nobel Prize winner on Thursday in Stockholm, Sweden. The week-long Nobel Prize announcements began on Monday. This year's Nobel Prize for Literature has been announced to French writer Anne Herneaux.
- Born in 1940, Annie Ernaux grew up in Yevtad, a small town in Normandy. Through her rich writing, Annie Erneaux 'examines life marked by strong inequalities related to gender, language and class', the Nobel Prize Committee said.
- Author of books such as Journal du dehors and La vie extérieure, Annie Erneaux has said that she is more 'an ethnographer of herself' than a fiction writer.
- His fourth book, La Place, is considered an important literary work. Because he 'created a dispassionate portrait of his father and the entire social environment that formed him,' the Nobel committee said.
0 Comments