Recent Post

6/recent/ticker-posts

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2023 - பன்னாட்டு நிதியம் கணிப்பு / Country's Economic Growth 2023 - International Fund Forecast

TAMIL

  • பன்னாட்டு நிதியம் அதன் உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து, 6.8 சதவீதமாக அறிவித்துள்ளது.
  • கடந்த ஜூலையில், வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது 6.8 சதவீதமாக குறைத்துள்ளது.
  • சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் என்றும், நிதியம் அறிவித்துள்ளது. 
  • மேலும், 2023ல், உலகில் பலர் பொருளாதார மந்தநிலை இருப்பதாக உணர்வர். 
  • 2023ம் ஆண்டை பொறுத்தவரை அமெரிக்கா 1%, ஜெர்மனி (-0.3%), பிரான்ஸ் 0.7%, இத்தாலி  (-.02%), ஜப்பான் 1.6%, சீனா 4.4%, இந்தியா 6.1%, பிரிட்டன் 0.3%, ரஷ்யா (-2.3%) என்ற அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த பட்டியலில் இந்தியா மட்டுமே அதிகபட்சமாக 6.1% வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The International Monetary Fund has released its World Economic Outlook report. In it, India's economic growth forecast for the current financial year has been lowered to 6.8 percent.
  • In July last year, growth was predicted to be 7.4 percent, but now it has reduced to 6.8 percent. China's economic growth and global economic growth will be 3.2 percent, the fund announced. Also, in 2023, many people in the world will feel an economic recession.
  • For the year 2023, USA 1%, Germany (-0.3%), France 0.7%, Italy (-.02%), Japan 1.6%, China 4.4%, India 6.1%, Britain 0.3%, Russia (-2.3%) It is predicted that there will be economic growth. In this list, only India is expected to grow at a maximum of 6.1%.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel