மும்பை, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் / Appointment of Chief Justices of the High Courts of Mumbai, Karnataka and Jammu and Kashmir
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன் 6 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் தொடர்பான பரிந்துரையை ெசய்தது.
அந்த பட்டியலில் உள்ள 6 பேரில் 3 பேரின் பெயர்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிபி வராலே கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி ஏஎம் மேக்ரே ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments