Recent Post

6/recent/ticker-posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு / Climate Change Management Committee Organization headed by Chief Minister M.K.Stalin

TAMIL
  • முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுடன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. 
  • இந்த நிர்வாகக் குழுவானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும். 
  • பொருளாதார நிபுணரான மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6வது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம். 
  • நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் இந்நிர்வாக குழுவின் சிறப்பு உறுப்பினர்களாவர்.
ENGLISH
  • With the approval of Chief Minister M. K. Stalin, the Department of Environment, Climate Change and Forests has issued an ordinance in this regard. This executive committee will function under the chairmanship of Chief Minister M. K. Stalin.
  • Economist Montek Singh Ahluwalia, Founder and Chairman of Infosys Nandan M. Nilekeni, former United Nations Under-Secretary-General and 6th Executive Director of the United Nations Environment Programme, Eric S. Solhim.
  • Ramesh Ramachandran, Founder and Director, National Center for Sustainable Coastal Management, R. Sundarrajan, Coordinator, Poovalagin Nanbargal, Nirmala Raja, President, Ramco Social Services, are special members of the Executive Committee.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel