TAMIL
- இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ) (Insurance Regulatory and Development Authority of India (IRDA), சட்டபூர்வமான தலைமை அமைப்பாகும்.
- இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் முக்கிய பணியாகும். இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்படுத்தும் சட்டம், 1999இன் படி இவ்வமைப்பு செயல்படுகிறது.
- ஐஏர்டிஏ அமைப்பின் தலைமயகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26விழுக்காட்டிலிருந்து 49விழுக்காடாக உயர்த்த ஐஆர்டிஏ பாடுபடுகிறது.
- காப்பீட்டு நிறுவனங்களில் காப்புறுதி கட்டணம் செலுத்திய பாலிசிதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்கும் உரிமைகள் வழங்கவும், கண்காணிக்கவும் ஐஆர்டிஏ செயல்படுகிறது.
- காப்பீடு மேம்பாட்டு மற்றும் வளர்ச்சி முகமை, பத்து உறுப்பினர்கள் கொண்ட தலைமை அமைப்பாகும்.
- தலைவர்
- ஐந்து முழு நேர உறுப்பினர்கள்
- நான்கு பகுதி நேர உறுப்பினர்கள்
- அனைத்து உறுப்பினர்களும் இந்திய நடுவண் அரசால் நியமிக்கப்படுகின்றனர்
- Insurance Regulatory and Development Authority of India (IRDA) is the statutory lead body.
- Its main task is to regulate and promote the insurance industry in India. The scheme operates under the Indian Insurance Regulation and Promotion Act, 1999.
- IARTA is headquartered in Hyderabad. IRDA strives to increase FDI in insurance sector from 26% to 49%.
- IRDA works to protect the rights of policyholders who have paid insurance premiums, grant franchises to insurance companies and supervise them.
- The Insurance Promotion and Development Agency is a ten-member leadership body.
- Chairman
- Five full-time members
- Four part-time members
- All members are appointed by the Central Government of India
0 Comments