Recent Post

6/recent/ticker-posts

மிஷன் லைஃப் செயல்திட்டம் / MISSION LIFE PROGRAM

 

TAMIL

  • குஜராத் மாநிலம் எக்டா நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்துள்ளனர். 
  • அடுத்த மாதம் எகிப்தில் ஐ.நா. தலைமையிலான காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக 'மிஷன் லைஃப்' என்ற இந்தியாவின் செயல் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட ஒற்றுமைதான் மிகவும் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். 
  • இந்தியாவின் மிஷன் லைஃப் செயல்திட்டத்திற்கு பிரான்ஸ், அர்ஜென்டீனா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
  • 3 நாட்களாக இந்தியா வந்துள்ள ஐநா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ், இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ENGLISH
  • In a grand event held in Ekta, Gujarat, Prime Minister Modi, UN Secretary-General Antonio Guterres jointly inaugurated the event.
  • UN in Egypt next month. India's action plan 'Mission Life' has been launched as a preview for the world countries to participate in the climate conference led by the world.
  • Speaking at the event, Prime Minister Narendra Modi said that unity is the most important reason to fight against climate change.
  • Leaders of countries including France, Argentina, Mauritius and Maldives have welcomed India's Mission Life programme.
  • UN has come to India for 3 days. Secretary General Antonio Guterres met and held talks with Prime Minister Modi before the event.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel