Recent Post

6/recent/ticker-posts

தேசிய ஊரக சுகாதார இயக்கம் (இந்தியா) / NATIONAL RURAL HEALTH MISSION (INDIA)

TAMIL
  • தேசிய ஊரக சுகாதார இயக்கம் (National Rural Health Mission) என்பது இந்திய நடுவணரசால் அரசு வழங்கும் நலச்சேவைகள் மக்களுக்கு குறிப்பாக ஊரகப்புறத்தினர், வறியோர், பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் கிட்டும் வகை செய்யும் இலக்கைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ஆகும். 
  • இத்திட்டம் 05.04.2005 இல்துவங்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு வரை செயலில் இருக்கும்.
தேசிய அளவில் எட்டப்பட வேண்டிய இலக்குகள்
  • குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாய்க் குறைத்தல்
  • தாய்மை இறப்பு விகிதத்தை இலட்சதுக்கு நூறாய்க் குறைத்தல்
  • மொத்த கருத்தரிப்பு வீதத்தை 2.1 ஆய்க் குறைத்தல்
  • ஆயுர்வேதம், சித்த மருத்துவம் (AYUSH) ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளை உயிர்ப்பித்தல்
ENGLISH
  • The National Rural Health Mission (NRHM) was initiated by the Central Government of India with the aim of making government-sponsored health services accessible to the people, especially the rural, poor, poor and children. 
  • The scheme was launched on 05.04.2005. It will remain active till 2012.
Goals to be achieved at the national level
  • Reducing the infant mortality rate to 30 per thousand
  • Reduction of maternal mortality rate to 100 per 100,000
  • Reducing the total fertility rate by 2.1
  • Revival of Ayurveda and Siddha Medicine (AYUSH) traditional medicine

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel