Recent Post

6/recent/ticker-posts

வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 / NOBEL PRIZE FOR CHEMISTRY 2022

TAMIL
  • ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. 
  • உலகின் மிக உயரிய விருதுகள் ஒன்றான நோபல் பரிசு, பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட சாதனைகளை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோஸி, டென்மார்க்கின் மார்டன் மெல்டால் என்கிற மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இவர்களில் பேரி ஷார்ப்லஸ் என்ற விஞ்ஞானி கடந்த 2001 ஆம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • Every year the Nobel Prize is awarded in the fields of medicine, physics, chemistry, economics, peace and literature.
  • The Nobel Prize, one of the world's highest awards, is given to those who have achieved specific achievements in various fields.
  • In this case, the Nobel Prize for Chemistry has been announced to 3 people. The Nobel Prize in Chemistry has been announced for the study of molecules and cells in biodynamics: American Barry Sharpless, Carolyn Berdozzi and Denmark's Maarten Meldahl.
  • Among them, Barry Sharpless, a scientist, was awarded the Nobel Prize in Chemistry in 2001.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel