Recent Post

6/recent/ticker-posts

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் / PARAMBIKULAM AZHIYAR IRRIGATION PROJECT

TAMIL
  • தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக 32 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல துணைத்திட்டங்களையும் கொண்டதாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 
  • மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பெரியாறு, சாலக்குடி, மற்றும் பாரதபுழா ஆறுகளின் துணை ஆறுகளை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 
  • இதன்படி சோலையாற்றின் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தூணக்கடவு மற்றும் நீராறு ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது. 
  • இது தவிர ஆழியாற்றில் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியின் திருமூர்த்தி நீர்த்தேக்கமும் கட்டப்பட்டுள்ளன. இவ்வணைகள் சுரங்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. 
  • சோலையாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு, பரம்பிக்குளம் அணை, மேல் நீராறு மற்றும் கீழ் நீராறு அணைகள், காண்டூர் கால்வாய், ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேது மடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய பகுதிகள் ஆகும்
  • The Parambikulam Azhiyar Irrigation Project was started in 1958 as a joint project of Tamil Nadu and Kerala states with a project estimate of Rs.32 crores and several sub-projects. 
  • The project was developed as a joint project utilizing the tributaries of the Periyar, Chalakudy and Bharatapuzha rivers which flow westwards and flow into the Arabian Sea. 
  • According to this, the two dams of Solaiyar are multi-projects as one dam in each of the rivers namely Parambikulam, Perumavari Pallam, Thunakadavu and Neeraru. Apart from this, a reservoir has been constructed on Azhiyar and Thirumurthy reservoir on Palaru river. 
  • These railways are connected by tunnels. Main Parts are Cholaiyar dam, Parambikulam hill dam, Parambikulam dam, upper and lower neiraru dams, Kandoor canal, Azhiyar dam, Azhiyar dam, Navamalai hill dam, Thirumurthy dam, Vedettakaran Puthur canal, Parambikulam main canal, Sethu Madai canal, Pollachi canal, Udumalaipet canal etc. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel