TAMIL
- சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையை நவீனமயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- அதன் ஒரு பகுதியாக காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும், ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
- ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்பொழுது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
- The Tamil Nadu government is taking various steps to modernize the police by introducing international standard technology.
- As part of it, DGP Shailendrababu launched a new app called 'Smart Kavalar' in the office of the Director General of Police, Tamil Nadu to improve the efficiency of the police, accurately record and maintain crime documents, organize and manage data properly.
- The 'Smart Kavalar' application will be used to monitor the activities of the field officers in the police department, to record the incidents occurring during the field work immediately, and if the field officers face any problem or require immediate assistance, they will be able to report the same to the higher officers immediately.
0 Comments