TAMIL
- தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழில் மென்பொருள்கள் உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்திற்கு, தமிழ்நாடு அரசு ரூ. 45.00 லட்சம் நிதி வழங்கியுள்ளது
- தமிழில் மென்பொருள் உருவாக்கும் எண்ணம் உடையவர்கள் மற்றும் கணினியில் இடவசதி தேவைப்படுகிறவர்கள்.
- தனிநபர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.4,000/-மும் மாணவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.1,000/-மும், சிறு மற்றும் குறு நிறுவனங்களிடமிருந்து ரூ 10,000/-மும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- திட்டத்திற்கேற்ப ஆறுமாதம் முதல் ஒருவருடம் வரை.
- இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
- அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னை
- கொங்கு பொறியியல் கல்லூரி, திருப்பெருந்துறை
- வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- Tamil Software Incubation Center has been started in Tamil Internet Education Institute. The Government of Tamil Nadu has invested Rs. 45.00 lakhs has been provided
- People who are interested in developing software in Tamil and need computer space.
- A service charge of Rs.4,000/- per month is charged from individuals, Rs.1,000/- per month from students and Rs.10,000/- per month from MSMEs.
- Six months to one year depending on the program.
- Indian Institute of Technology Chennai
- Department of Biotechnology, Anna University, Chennai
- Kongu College of Engineering, Thiruperundurai
- Vellore University of Technology
0 Comments