Recent Post

6/recent/ticker-posts

U23 மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி / U23 WOMENS WORLD CUP FOOTBALL TOURNAMENT

  • இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.
  • இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
  • இப்போட்டியில், 3-ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா 'பெனால்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் ஜொமனியை வீழ்த்தியது. 
  • முன்னதாக இரு அணிகளும் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில், நைஜீரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel