TAMIL
- உதாய் மின் திட்டம் என்பது உசுவால் திசுகாம் அசூரன்சு யோசனா (Ujjwal DISCOM Assurance Yojana) என்பதன் சுருக்கம் ஆகும்.
- இது மின்பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க ஒன்றிய அரசின் திட்டமாகும்.
- மின்னாக்கத்தின் விலையைக் குறைக்கவும், மின் வழங்கலில் ஏற்படும் வட்டிச் சுமையைக் குறைக்கவும் இந்தத் திட்டம் பயன்படும் என நடுவணரசு அறிவித்தது.
- நவம்பர் 2015 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் இந்தியாவின் 18 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.
- உத்திரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மகாராட்டிரம் உள்ளிட்டவை பின்னர் இணைந்தன.
- சுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று ஒன்றிய அரசு கூறும், உதாய் மின் திட்டம் பல ஆண்டுகளாக செயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்ட இந்தத் திட்டம், அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
- Udai Power Scheme stands for Ujjwal DISCOM Assurance Yojana. It is a scheme of the Union Government to provide balanced distribution of electricity across India.
- The central government has announced that this scheme will be used to reduce the cost of electricity and reduce the interest burden on power supply.
- This scheme has been implemented since November 2015. About 18 states of India have joined this scheme.
- Uttar Pradesh, Bihar, Odisha, Maharashtra and others joined later.
- The Udai Power Project, which the Union Government claims will save Tamil Nadu about Rs 22,400 crore, was accepted by the Tamil Nadu government on October 21, 2016.
0 Comments