TAMIL
- உத்யோக் ஆதார் (Udyog Aadhar) என்பது இந்திய அரசினால் வழங்கப்பட்ட 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும்.
- இதனை இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர முனைவகத்திற்காக வழங்கியுள்ளது. மேலும் இது வணிகத்திற்கான ஆதார் எனவும் அழைக்கப்படுகிறது.
- சூலை, 2018 அன்றைய நிலவரப்படி 48 இலட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்று நடுத்தர முனைவகங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- செப்டம்பர், 2015 இல் இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சக முன்னேற்றச் சட்டம் 2006 இன் கீழ் இந்த உத்யோக் ஆதார் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. உத்யோக் ஆதார் திட்டத்தில் பதிவு செய்வது இலவசமாகும்.
- வரி விலக்கு
- நேரடி வரி சட்டங்களின் கீழ் விலக்கு
- காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் பதிவு செய்வதற்கான கட்டணம் 50% குறைப்பு
- கடன் உத்தரவாத திட்டம்
- தாமதமாக செலுத்துவதிலிருந்து பாதுகாப்பு
- குறைந்த வட்டி விகிதம் மற்றும் பொறுப்புறுதி இல்லாமல் கடன் வழங்குவது
- அந்நிய நாடுகளில்நடக்கும் வணிக கண்காட்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அரசிடமிருந்து நிதி உதவி
- நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க மானியங்கள் வழங்கப்பட்டன
- மின்சார கட்டணத்தில் சலுகை
- அரசாங்கம் ஒப்பந்தப்புள்ளிகளுக்காக விண்ணப்பிக்கும் போது விலக்கு வழங்கப்படும்
- சுங்கவரி பயன்கள்
- உரிமையாளர்
- ஒரு நபர் நிறுவனம்
- கூட்டு நிறுவனம்
- தனியார் நிறுவனம்
- கூட்டுறவு சங்கங்கள்
- சிறு நிறுவனம் - 25 லட்சம் வரை
- குறு நிறுவனம் - 25 லட்சம் முதல் 5 கோடி வரை
- நடுத்தர நிறுவனம் - 5 கோடிக்கு மேல் 10 கோடி வரை
- Udyog Aadhar is a 12-digit unique identification number issued by the Government of India.
- It is issued by the Ministry of Small, Medium and Medium Enterprises, Government of India for the Small and Medium Enterprises in India. It is also known as Aadhaar for business.
- As of July, 2018, more than 48 lakh small, micro and medium terminals are registered in it. In September 2015, the Ministry of Small, Small and Medium Enterprises, Government of India launched the Udyog Aadhaar scheme under the Ministry of Small, Small and Medium Enterprises Development Act, 2006. Enrollment in the Udyog Aadhaar scheme is free.
- Tax exemption
- Exemption under direct tax laws
- 50% reduction in fees for registration of patents and trademarks
- Loan Guarantee Scheme
- Protection against late payment
- Low interest rate and no liability loan
- Financial assistance from Government of India for participation in trade fairs held in foreign countries
- Grants were given to increase the revenue of the company
- Concession on electricity charges
- Exemption is granted when the government applies for tenders
- Customs benefits
- Owner
- A one person company
- Joint venture
- Private company
- Co-operative Societies
- Small Company – Up to 25 lakhs
- Micro Enterprise - 25 lakhs to 5 crores
- Medium Enterprise - Above 5 Crores to 10 Crores
0 Comments