TAMIL
- கிராம தன்னிறைவுத் திட்டம் என்பது தமிழகத்தின் ஊரகப் பகுதியில் மக்கள் பங்குத் தொகையுடன் செயல்படுத்தப்படும் ஓர் அரசு நலத்திட்டமாகும்
- இத்திட்டம் 2011-12 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டத் திட்டம் ஆகும்.
- இத்திட்டத்திற்கு தமிழக அரசு 2015-16 இல் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தது.
- மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்தி, கிராம தன்னிறைவுத் திட்டம் மூலம் அடிப்படைவசதிகளை பொதுமக்களே நிறைவேற்றிக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்தது. இதை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது
- Village Self-Sufficiency Scheme is a government welfare scheme implemented in the rural areas of Tamil Nadu with people's share
- This scheme is a scheme introduced by the Government of Tamil Nadu in the year 2011-12.
- The Government of Tamil Nadu allocated Rs.100 crore in 2015-16 for this scheme.
- The Rural Development Agency said that by paying one-third of the amount, the public can fulfill the basic needs through the Village Self-Sufficiency Scheme. Public is also requested to use it
0 Comments