TAMIL
நோக்கம்
- 104 தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை இதன் மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.
மருத்துவ சேவைகள்
- பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள்
- மருத்துவ ஆலோசனைகள்
- தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள்
- ரத்த தானம்
- கண் தானம் பற்றிய தகவல்கள்
- தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள்
- ஊட்டச்சத்து குறித்த தகவல்கள்
- முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.
- குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.
திட்டங்கள்
- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களை கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் செயல்படுகிறது.
Purpose
- A new scheme has been introduced to get free medical advice through 104 phone number. New service of getting free medical advice through which you can call 104 toll-free and get free medical advice.
Medical services
- Information on public first aid
- Medical advice
- Information on Maternal Health
- blood donation
- Information about eye donation
- Information on infectious and communicable diseases
- Nutritional information
- Consultations for facilities under the Chief Minister's Extended Health Insurance Scheme are now available free of cost.
- Information about hospitals and centers that treat specific diseases, psychiatric counseling, information about HIV, sexually transmitted diseases and doubts can also be asked for clarification.
Projects
- It works to advance the important programs of the Department of People's Welfare and Family Welfare and to reduce the time wasted by the Village Health Nurses for daily recording of details of women, children and delivered mothers through the computer under the Dr. Muthulakshmi Maternity Financial Assistance Scheme and to improve their work.
0 Comments