Recent Post

6/recent/ticker-posts

‘104’ மருத்துவ சேவை / 104 MEDICAL SERVICE

TAMIL
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்து லட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களை கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினை குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • This service has been started to advance the important programs of the Department of Public Welfare and Family Welfare and to reduce the time spent by the Village Health Nurses to record the details of women, children and mothers who have delivered through the computer on a daily basis under the Dr. Muthu Lakshmi Maternity Financial Assistance Scheme and to improve their work.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel