20 வயதுக்கு உள்பட்ட ஆசிய ரக்பி செவன் சாம்பியன்ஷிப் 2022 / U20 ASIAN RUGBY SEVEN CHAMPIONSHIP 2022
- உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய ரக்பி செவன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிரணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- இறுதி ஆட்டத்தில் இந்தியா 0-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியைத் தழுவியது.
- ஆடவர் பிரிவில் இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் மலேசியாவிடம் 12-26 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று 4-ஆம் இடம் பிடித்தது.
0 Comments