TAMIL
- 2014 இல் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் நவம்பர் மாதம் 16ஆம் தேதி 1995இல் 1952 ஆம் ஆண்டின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினரான ஒவ்வொரு பணியாளரும் பணியாளர் பென்ஷன் பெறலாம்.
- அதில் அதிகபட்சமாக 6500 எனும் வரம்பை மீறி சம்பளம் பெறும் உறுப்பினர்கள் தங்களுடைய முதலாளிகளுடன் சேர்ந்து ஓய்வூதிய நிதியில் தங்கள் சம்பளத்தில் 8.33% வரையில் பங்களிக்க தேர்வு செய்யலாம்.
- இபிஎஸ் 2014 திருத்தங்கள் சம்பள வரம்பை 6500 லிருந்து 15,000 ஆக அதிகரித்தது செப்டம்பர் மாதம் 2014 அன்று இபிஎஸ் உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மட்டுமே அவர்களின் சம்பவத்திற்கு ஏற்ற ஓய்வூதிய நிதிக்கு தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டது அதோட அவர்கள் புதிய ஓய்வூதிய முறையை தேர்வு செய்ய அவர்களுக்கு 6மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
- 15 000 ரூபாயை கடந்த ஊழியர்கள் அவர்களுடைய மாத ஊதியத்தில் 1.16% கூடுதலாக ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் தோறும் பங்களிக்க வேண்டும். என்ற நிபந்தனைகளையும் விதித்திருந்தது. அந்த நிபந்தனையை தற்போது நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.
- திருத்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் கூடுதல் பங்களிப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்டம் 1952 இன் விதிகளுக்கு எதிரானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தெரிவித்தது.
- அத்துடன் இந்த கூடுதல் பங்களிப்பை ஆறு மாதங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
- Every employee who was a member of the Employees' Provident Fund Scheme of 1952 on 16th November 1995 before the amendments were introduced in 2014 can claim employee pension.
- 6500 above the maximum limit of Rs 6500, the members can choose to contribute up to 8.33% of their salary to the pension fund along with their employers.
- The EPS 2014 amendments increased the salary threshold from 6500 to 15,000 in September 2014 and it was stated that only employees who were members of EPS can continue to contribute to their respective pension fund and they were given a period of 6 months to opt for the new pension scheme.
- Employees above Rs 15,000 will have to contribute an additional 1.16% of their monthly salary to the pension scheme every month. It also imposed the conditions. The court has now banned that condition.
- A three-judge bench headed by the Chief Justice of the Supreme Court said that the additional contribution under the amendment scheme is against the provisions of the Employees' Provident Fund and Other Provisions Act, 1952.
- Also, the bench headed by the Chief Justice of the Supreme Court issued an order banning this additional contribution for six months.
0 Comments