Recent Post

6/recent/ticker-posts

இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு (யுஎம்ஐ) மற்றும் கண்காட்சி 2022 / INDIA URBAN MOBILITY CONFERENCE (UMI) & EXPO 2022

TAMIL
  • கேரள மாநிலம் கொச்சியில் 3 நாள்கள் நடைபெறவுள்ள 'இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு (யுஎம்ஐ) மற்றும் கண்காட்சி 2022' தொடங்கவுள்ளது.
  •  இந்த மாநாட்டினை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை (எச்யுஏ) அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
  • இந்த மூன்று நாள் நகர்ப்புற இயக்க மாநாட்டை மத்திய எச்யுஏ அமைச்சகமும், கேரள அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
  • சர்வதேச அளவிலான சிறந்த போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் சமீபத்தில் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களை நகரங்களுக்கு எடுத்துரைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். 
ENGLISH
  • The 3-day 'Indian Urban Mobility Conference (UMI) and Exhibition 2022' will begin in Kochi, Kerala. Union Housing and Urban Affairs (HUA) Minister Hardeep Singh Puri and Kerala Chief Minister Pinarayi Vijayan will jointly inaugurate the conference.
  • This three-day Urban Movement Conference is jointly organized by the Union Ministry of HUA and the Government of Kerala. The main objective of the conference is to inform cities about international best transport practices and recent changes in them.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel