TAMIL
- முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்றனர்.
- இதில் தீவிரவாதத்தை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்
- A conference of Muslim scholars was held in Delhi. More than 250 Muslim scholars from India and Indonesia participated in this.
- In this, a detailed consultation was held on prevention of terrorism. National Security Adviser Ajit Doval was the special guest at the conference
0 Comments