TAMIL
- விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கு, ஒன்றிய இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சகம் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
- மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022 தேசிய விளையாட்டு விருதுகளை திங்கள்கிழமை (நவம்பர் 14) அறிவித்துள்ளது.
- இதில் 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதும், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், பயிற்சியாளர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- விளையாட்டுத் துறையில், மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள்டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- தடகளத்தில் பூனியா, பேட்மிண்டனில் லக்ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாழ்நாள் சாதனையாளர் விருது கிர்க்கெட் வீரர் தினேஷ் ஜவஹர், கால்பந்து வீரர் பிமல் பிரஃபுல்லா கோஷ், மல்யுத்தம் போட்டியில் ராஜ்சிங் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த -
- 17 வயதே ஆன மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- அர்ஜுனா விருந்து மொத்தம் 25 வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயாந்த் சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதுகள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான இந்த தேசிய விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.
- சரத்கமல் (டெபிள் டென்னிஸ்)
- பிரக்ஞானந்தா (செஸ்)
- இளவேனில் (துப்பாக்கிச்சுடுதல்)
- சீமா பூனியக (தடகளம்)
- லக் ஷாயாசென் (பேட்மின்டன்)
- பிரனாய் (பேட்மின்டன்)
- தீப்கிரேஸ் எக்கா (ஹாக்கி)
- எல்தோஸ் பால் (தடகளம்)
- ஸ்ரீ அமித் (குத்துச்சண்டை)
- மிகத் ஷாரின் (குத்துச்சண்டை)
- பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்)
- சுசீலா தேவி (ஜூடோ)
- ஷாக்சி குமாரி (கபடி)
- நயன்மோனி சாயித்தியா (லான்போல்)
- சாகர் கைலாஷ் வோஹால்கர் (மல்லாகம்ப்)
- ஓம்பிரகாஷ் மிதர்வால் (துப்பாக்கிச்சுடுதல்)
- ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்)
- விகாஷ் தாக்குர் (பளு தூக்குதல்)
- அன்ஷூ (மல்யுத்தம்)
- சரிதா (மல்யுத்தம்)
- ஸ்ரீபர்வீன் (உஷூ)
- மனாஷி கிரிஸ் சந்திரா ஜோஷி (பாரா பேட்மின்டன்)
- தருண் தில்லான் ( பாரா பேட்மின்டன்)
- சொப்னி சஞ்சய் பாட்டீல் (பாரா நீச்சல்)
- ஜெர்லின் அனிகா (டெப் பேட்மின்டன்)
- அபினாஷ் முகுந்த் சாபில் (தடகளம்)
- ஜவான் ஜோத்சிங்தேஜா (வில்வித்தை)
- முகமது அலி காமர் (குத்துச்சண்டை)
- சுமா சித்தார்த் சிரு (பாரா துப்பாக்கிச்சுடுதல்)
- சுஜித் மான் (மல்யுத்தம்)
- ஜஹகர்லாத் (கிரிக்கெட்)
- விமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து)
- ராஜ்சிங் (மல்யுத்தம்)
- அஸ்வினி அக்குஜி (தடகளம்)
- தரம்வீர்சிங் (ஹாக்கி)
- சுரேஷ் (கபடி)
- நீர் பகதூர் குராங்க் (பாரா தடகளம்)
- The Union Ministry of Youth and Sports has been honoring the best players in the field of sports by presenting National Awards. The Union Ministry of Youth Affairs and Sports announced the 2022 National Sports Awards on Monday (November 14).
- 25 people have been awarded Arjuna Award. Dronacharya Award for best coaches, Major Dayan Chand Khel Ratna Award and Lifetime Achievement Award for Coaches and Athletes have been announced.
- Central Government National Sports Awards 2022 have been announced. Young chess player Pragnananda and shooter Ilavenil Valarivan from Tamil Nadu have been announced with Arjuna award.
- Major Dayanchand Khel Ratna, the highest award in the field of sports, has been announced for table tennis player Sarath Kamal. Punia in athletics, Lakshya Sen and Binay in badminton have been announced with Arjuna awards.
- Lifetime Achievement Award for cricketer Dinesh Jawahar, football player Bimal Prafulla Ghosh and wrestler Raj Singh have been announced.
- Arjuna Award has been announced for 17-year-old Madurai Corporation School student Gerlin Anika. A total of 25 players have been announced for the Arjuna party. Dronacharya Award has been announced for 4 people and Dayant Chand Award for 4 people.
- These awards are given to players who have excelled in the field of sports. The National Award for sportspersons will be presented by the President Draupadi Murmu on November 30.
- Sarathkamal (Table Tennis)
- Pragnananda (Chess)
- Ilavenil (Shooting)
- Seema Pooniyaka (Athletics)
- Luck Shayasen (Badminton)
- Pranai (Badminton)
- Deepgrace Ace (Hockey)
- Eldos Ball (Athletics)
- Sri Amit (Boxing)
- Mikhat Sharin (Boxing)
- Bhakti Pradeep Kulkarni (Chess)
- Sushila Devi (Judo)
- Shaksi Kumari (Kabaddi)
- Nayanmoni Saithiya (Lanpol)
- Sagar Kailash Wohalkar (Mallacamp)
- Omprakash Mitharwal (Shooting)
- Srija Akula (Table Tennis)
- Vikash Thakur (Weightlifting)
- Anshu (wrestling)
- Sarita (wrestling)
- Sriparveen (Ushu)
- Manashi Kris Chandra Joshi (Para Badminton)
- Tarun Dhillon (Para Badminton)
- Sobni Sanjay Patil (Para Swimming)
- Gerlin Anika (Deb Badminton)
- Abinash Mukund Sabil (Athletics)
- Jawan Jot Singh Teja (Archery)
- Muhammad Ali Qamar (boxing)
- Suma Siddharth Siru (Para Shooting)
- Sujith Mann (Wrestling)
- Jahagarlath (Cricket)
- Vimal Prabulla Ghosh (Football)
- Raj Singh (Wrestling)
- Ashwini Akkuji (Athletics)
- Dharamweersingh (Hockey)
- Suresh (Kabaddi)
- Neer Bahadur Kurang (Para Athletics)
0 Comments