Recent Post

6/recent/ticker-posts

அக்டோபர் 2022 நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் / NATIONAL UNEMPLOYMENT RATIO OF OCOBER 2022

TAMIL

  • அக்டோபருக்கு முந்தைய மாதத்தில் வேலையில்லா திண்டாட்ட சதவீதம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் பழைய நிலை திரும்பியுள்ளது.
  • நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக குறைந்திருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் உயர்ந்து விட்டது.
  • செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 5.84 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் இது 8.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • அதே சமயம், 7.21 சதவீதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதற்கு, அறுவடைப் பணிகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. 
  • காரீஃப் பருவ பயிர்கள் அனைத்தும், தற்போதைய மழைக்காலத்தின் தொடக்க காலமான செப்டம்பரிலும், அக்டோபர் மாத மத்தியிலும் அறுவடை செய்யப்பட்டு விட்டன. 
  • இதனால், குறைந்திருந்த கிராமப்புற வேலைவாய்ப்புகள், நவம்பர் மாதத்தில் மழைக்கால பயிர்களின் விதைப்பு தொடங்கியவுடன் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
  • அதாவது, அக்டோபர் மாதத்தில் 7.91 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலைவாய்ப்பின்மை தற்போது 6.41 சதவீதமாக குறைந்துள்ளது.
ENGLISH
  • While the unemployment rate had fallen sharply in the previous month, it returned to its previous level in October. It had fallen to a four-year low of 6.43 percent last September. In this case, it has risen again in the month of October.
  • Rural unemployment rose to 8.04 percent in October from 5.84 percent in September. Meanwhile, urban unemployment has increased to 7.7 percent from 7.21 percent. Harvesting is also a reason for the decline in employment in rural areas.
  • All kharif crops have been harvested between September and mid-October, the beginning of the current rainy season.
  • As a result, rural employment, which had been low, started to pick up slightly with the start of sowing of monsoon crops in November. In other words, rural unemployment has come down to 6.41 percent from 7.91 percent in October.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel