Recent Post

6/recent/ticker-posts

27வது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு / 27TH UN CLIMATE CHANGE CONFERENCE 2022

TAMIL

  • பருவநிலை மாற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் நவ.6 முதல் நவ.8-ஆம் தேதி வரை 27-ஆவது ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. 
  • ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் 198 நாடுகள் பங்கேற்க உள்ளன.
  • இதில் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு அனைவரும் இணைந்து எதிா்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட 100-க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். 
  • எனினும் மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமை தாங்க உள்ளாா்.
  • மாநாட்டில் 'சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை' இயக்கத்தில் இணையுமாறு அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ENGLISH
  • The Climate Change Conference is set to begin on Sunday. The 27th UN General Assembly will be held from November 6 to November 8 in Sham-Al-Sheikh, Egypt. A climate change conference is about to take place. 198 countries are participating in this annual conference.
  • It will be discussed how to fight climate change together. More than 100 leaders including US President Joe Biden and British Prime Minister Rishi Sunak are going to participate in this conference.
  • However, Union Environment Minister Bhupent Yadav is going to lead the team that will participate on behalf of India in the conference.
  • A press release issued by the Union Ministry of Environment said that the conference will again call upon all countries to join the 'eco-friendly lifestyle' movement.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel