Recent Post

6/recent/ticker-posts

ஆசியான் - இந்தியா அறிவியல் நிதியத்துக்கு கூடுதலாக ரூ.40 கோடி - இந்தியா அறிவிப்பு / INDIA DONATES 40 CRORES FOR ASIAN INDIA SCIENCE FUND

  • ஆசியான்-இந்தியா இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு கூடுதல் பங்களிப்பாக 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை (ரூ.40 கோடி) இந்தியா சனிக்கிழமை அறிவித்தது.
  • ஆசியான் கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel