Home INDIA CURRENT AFFAIRS ரூ.5,069 கோடியில் மும்பை தாராவி மேம்பாடு ஒப்பந்தத்தை கைப்பற்றியது அதானி குழுமம் / Adani Group bagged Mumbai Dharavi development contract for Rs 5,069 crore
ரூ.5,069 கோடியில் மும்பை தாராவி மேம்பாடு ஒப்பந்தத்தை கைப்பற்றியது அதானி குழுமம் / Adani Group bagged Mumbai Dharavi development contract for Rs 5,069 crore
உலகின் மாபெரும் குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் 58,000 குடும்பங்களும், 12,000 நிறுவனங்களும் உள்ளன. அதானி குழுமம் முதல் கட்டமாக தாராவி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.5,069 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடியில் தாராவி பகுதி மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
0 Comments