பெட்டாசியம், பாஸ்பேட் உரத்துக்கு ரூ. 51,875 கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் / For PetTasium and Phosphate Fertilizer Rs. Union Cabinet approves 51,875 crore subsidy
பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்பர் போன்ற பயிர் ஊட்டச்சத்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறை பரிந்துரை செய்தது.
அதை ஏற்று 2022-23ம் ஆண்டுக்கு (அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023ம் ஆண்டு வரை) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விலைகளை நிர்ணயிக்க பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
0 Comments