Recent Post

6/recent/ticker-posts

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா / 53RD INDIA INTERNATIONAL FILM FESTIVAL

  • டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ள ஒருவரின் போராட்டங்களை கூறும் ஈரானிய திரைப்படமான ‘நர்கேசி’ 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஐசிஎஃப்டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை வென்றுள்ளது. 
  • மகாத்மா காந்தியின் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை ஆகிய கொள்கைகளை சிறப்பாக பிரதிபலிக்கும் படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • கோஸ்டரிகா திரைப்பட இயக்குநர் வாலன்டினா மாரல் இயக்கிய ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் கோல்டன் பீக்காக் விருதை வென்றது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel