Recent Post

    Loading......

அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்AMMA CHILD WELFARE GIFT FUND SCHEME

TAMIL
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் என்ற வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கப்படும்.
குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பொருட்கள்
  • பராமரிப்புத் துண்டு
  • குழந்தைக்கான உடை
  • படுக்கை
  • கொசு வலை
  • நாப்கின்
  • 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா
  • பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ
  • சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி
  • கிலுகிலுப்பை, பொம்மை
  • சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்
  • பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு
  • பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம்
  • Chief Minister's Comprehensive Health Insurance Scheme, Menstrual Health Scheme, Revised and Enhanced Financial Assistance Dr. Muthulakshmi Reddy Maternity Financial Assistance Scheme, Mobile Hospital Scheme, Rs 1000 "Amma Child Welfare Gift Box" for every child born in government hospitals.
Items needed to keep baby safe
  • Maintenance piece
  • Baby clothes
  • The Bed
  • Mosquito net
  • Napkin
  • Oil can of 100 ml capacity
  • 60 ml shampoo in plastic bottle
  • Soap box with soap, nail clipper
  • A rattle, a toy
  • 250 ml hand wash liquid in plastic container to keep baby with clean hands
  • 100 grams of soap for the mother after delivery
  • 'Chaubakia' sundilekium to improve the health of the new born mother and increase breast milk

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel