Recent Post

6/recent/ticker-posts

அம்மா ஆரோக்கிய திட்டம் / AMMA HEALTH PROGRAM

TAMIL
  • பொது சுகாதாரமும், நோய்த்தடுப்பும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக அம்மா ஆரோக்கிய திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிகிச்சை பிரிவுகள்
  • பின்வரும் பிரிவுகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இலவச மருந்துகள் வழங்கப்படுகின்றன.
  • ரத்த அழுத்தம்
  • பொது மருத்துவம்
  • மகளிர் நலம்
  • மகப்பேறு மருத்துவம்
  • இலவச கண் அறுவை சிகிச்சை
  • விழி லென்ஸ் பொருத்துதல்
  • தோல் நோய்
  • பல் மருத்துவம்
  • சித்த வைத்தியம்
  • ஸ்கேன் வசதி
  • ஆய்வக வசதி
  • இசிஜி வசதி
  • எய்ட்ஸ் எச்.ஐ.வி. பரிசோதனை
  • ஆலோசனை மையம்
  • சர்க்கரை நோய் பிரிவு
  • சாதாரண ஏழை, எளிய மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பெருந்தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. 
  • சாதாரண மக்களின் வாழ்வில் பொருளாதார பாதிப்பு ஏற்படாதிருக்கவும், மக்கள் நோயில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இதய நோய், நீரழிவு நோய், புற்று நோய் போன்ற தொற்றா நோய்களின் பரிசோதனைக்கும் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
  • மேலும், முழு உடல் பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.
செயல்படும் நாட்கள்
  • இந்தத் திட்டம் மருத்துவமனையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படுத்தப்படும்.
எதிர்கால திட்டங்கள்

  • The Government of Tamil Nadu has introduced Amma Arogya Yojana to improve public health and immunization.
Treatment units
  • Treatments are offered in the following sections. Also, free medicines are provided.
  • Blood pressure
  • General medicine
  • Women's welfare
  • Gynecology
  • Free eye surgery
  • Eye lens fitting
  • skin disease
  • Dentistry
  • Siddha Medicine
  • Scan facility
  • Laboratory facility
  • ECG facility
  • AIDS is HIV. Experiment
  • Counseling Centre
  • Diabetes Division
  • If ordinary poor people get infected, they have to spend a lot of money to get tested. This scheme has been implemented so that there is no economic impact on the lives of common people and people should live a long and disease-free life.
  • Infectious diseases such as heart disease, diabetes and cancer are also treated under this scheme. Also, a full body examination may be done.
Days of operation
  • The program will be implemented at the hospital on Thursdays and Fridays.
Future plans

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel