TAMIL
- மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்க, சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் மாதுளை மணப்பாகு, கறிவேப்பிலைப் பொடி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இரும்புச் சத்து, வைட்டமின் சத்துக் குறைபாட்டைப் போக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை, கடைசி மூன்று மாதங்களுக்கு உளுந்து தைலம், சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம், பாவன பஞ்சங்குல தைலம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
- குழந்தை பிறப்புக்குப் பிறகு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சதாவரி லேகியம், குழந்தையின் ஆரம்பக் கால நோய்களைச் சமாளிக்க உரை மாத்திரை என 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட "அம்மா மகப்பேறு சஞ்சீவி" என்ற முழுமை பெற்ற மருத்துவப் பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும்.
- 11 types of herbal medicines are used in Siddha medicine to protect the health of women during childbirth.
- Pomegranate manapagu and curry leaves powder can be used in the first trimester of pregnancy, Annapeti Pill, Nellikai Legium, Elati Surana Pill for the next three months for iron and vitamin deficiency, Uludu Balsam for the last trimester, Kundrika Balsam for healthy delivery, Bhavana Panjangula Balsam for the last three months.
- After the birth of the baby, a complete medical treasure called "Amma Magapperu Sanjeevi" containing 11 types of herbal medicines like Sadavari Legium to increase breast milk secretion, Text tablet to deal with the early ailments of the baby, will be given to the motherly women.
0 Comments