Recent Post

6/recent/ticker-posts

அம்மா சிறு வணிகக் கடன் திட்டம் / AMMA SMALL BUSINESS LOAN SCHEME

TAMIL

நோக்கம்

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் ஒரு புதிய திட்டம் 
  • இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் 
  • கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் 
  • இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும் 
  • குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும்
பயன்கள்
  • மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 5000 வரை வட்டியில்லாக் கடன் உதவி
  • சிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் 11 சதவீத வட்டியை தமிழ்நாடு அரசே ஏற்கும்
  • பூக்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள் போன்றவற்றை விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம்
  • எளிய தவணையில் வாரம் ரூ. 200 வீதம் 25 வாரங்களில் திரும்ப செலுத்தும் வசதி
  • குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு, 4 சதவீத குறைந்த வட்டியில் மீண்டும் கடன் உதவி பெறும் வசதி

Purpose
  • The flood-affected small street traders and box store operators who buy and sell products like flowers, fruits and vegetables daily with very small investment, avoid the situation of losing investment and taking high interest loans from private individuals for their livelihood. 
Scheme 
  • Through this scheme, interest free loan upto 5000 rupees will be provided by co-operative banks
  • Government of Tamilnadu will provide 11 percent interest to co-operative banks 
  • This loan has to be repaid on the basis of 200 rupees every week for 25 weeks
  • Those who repay the loan on time will get the same loan amount again with low interest. 4 per cent will be given
Uses
  • Through Central Co-operative Banks and City Co-operative Banks Rs. 5000 interest free loan assistance
  • Tamil Nadu government will accept 11 percent interest to help small businessmen
  • Small street vendors, pushcart vendors, box store operators who sell flowers, fruits, vegetables, food items etc. can benefit from this scheme.
  • Week in Simple Installment Rs. 200 with repayment facility in 25 weeks
  • Re-loan facility at 4 percent low interest for small businessmen who repay the loan on time

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel