Recent Post

6/recent/ticker-posts

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா) / CENTRAL INSTITUTE OF BRACKISH WATER AQUACULTURE (CIBA)

TAMIL
  • மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா) (The Central Institute of Brackishwater Aquaculture (CIBA), என்பது இந்தியாவில் உவர்நீர் மீன் வளர்ப்பு ஆய்வை மேம்படுத்த, இந்திய நடுவண் அரசின் வேளாண்மை அமைச்சகத்தின், இந்திய வேளாண்மை ஆய்வுக் கழகத்தால் (ICAR) சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆய்வுக் கழகமாகும். 
  • இக்கழகத்தின் தலைமையகம் ராஜா அண்ணாமலைபுரம், சென்னையிலும், ஆய்வு மையம், மேற்கு வங்காளத்தின் காக்தீப் என்ற இடத்திலும், கள ஆய்வு நிலையம், முட்டுக்காடு, சென்னையிலும் அமைந்துள்ளது.
ENGLISH
  • The Central Institute of Brackishwater Aquaculture (CIBA) is a technical education and research institute established in Chennai by the Indian Institute of Agricultural Research (ICAR) of the Ministry of Agriculture, Government of India to promote brackishwater aquaculture research in India. 
  • Headquarter is located at Raja Annamalaipuram, Chennai, Research Center at Kakdeep, West Bengal and Field Research Station at Muttukkad, Chennai.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel