பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருது பெற்ற, இந்தியாவின் முதலாவது மகளிர் பாராலிம்பிக் பட்டம் வென்ற, இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவரான டாக்டர் (கௌரவ பட்டம்) தீபா மாலிக், காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்தின் தேசிய தூதராகி உள்ளார். இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவு அளிக்க அவர் உறுதிபூண்டுள்ளார்.
2018, மார்ச் மாதத்தில் புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 41-வது இந்தியா சர்வதேச வர்த்தக பொருட்காட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அரங்கில் காசநோய் விழிப்புணர்வு செயல்பாடுகளில் பங்கேற்றிருந்த தீபா மாலிக் காசநோய் இல்லாத இந்தியா இயக்கத்திற்கு தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ENGLISH
Dr. Deepa Malik, Padma Shri, Khel Ratna awardee, India's first women's Paralympic medalist, Indian Paralympic Team President (Honorary Degree), has become the National Ambassador of the TB Free India Movement. He has pledged full support to the movement.
In March 2018, Deepa Malik expressed her commitment to the TB Free India movement while participating in TB awareness activities at the Ministry of Health and Family Welfare's pavilion at the 41st India International Trade Fair, inaugurated by Prime Minister Shri Narendra Modi at Pragati Maidan, New Delhi.
0 Comments