Recent Post

6/recent/ticker-posts

தேசிய எஸ்சி - எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்பு குழுவின் (HPMC) 5வது கூட்டம் / 5TH HPMC MEETING

TAMIL
  • தேசிய எஸ்சி-எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்புக் குழுவின்ன் (எச்பிஎம்சி) 5வது கூட்டம் மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர்  திரு நாராயண் ரானே தலைமையில் நடைபெற்றது. 
  • இணை அமைச்சர் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை இணை திரு பானு பிரதாப் சிங் வர்மா இணைந்து பங்கேற்ற இந்தக் கூட்டம் 3 நவம்பர் 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே தலைமை வகித்தார். 
ENGLISH
  • The 5th meeting of the High Powered Monitoring Committee (HPMC) of the National SC-ST Central Program was chaired by the Union Minister for MSMEs Mr. Narayan Rane.
  • This meeting was held on 3rd November 2022 in New Delhi, which was attended by the Minister of State for Small and Medium Enterprises Department Mr. Banu Pratap Singh Verma. Union Minister Mr. Narayan Rane presided.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel