Recent Post

6/recent/ticker-posts

இந்தியா டிஜிட்டல் நாணயம் அறிமுகம் / INDIAS DIGITAL CURRENCY RELEASED

  • இந்தியாவில் தற்போது நோட்டுகள், சில்லரை நாணயங்கள் மூலமாக ரூபாய் பரிமாற்றம் நடக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 
  • அதன்படி, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. முதல் கட்டமாக, அரசு சார்ந்த பங்கு பத்திரங்கள் விற்பனையில் மட்டுமே இந்த நாணயம் பயன்படுத்தப்படும். 
  • இதை கையாள்வதற்கு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகிந்திரா, யெஸ் பேங்க், ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், எச்எஸ்பிசி, ஆகிய 9 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 
  • இந்த வங்கிகளின் மூலமாக மொத்தம் 59 பரிவர்த்தனைகள் நடந்தன. இதன்மூலம், ரூ.275 கோடி டிஜிட்டல் நாணயம் பரிமாற்றம் செய்யப்பட்டது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel