Recent Post

6/recent/ticker-posts

அக்டோபரில் இந்தியாவின் பணவீக்கம் விகிதம் / INDIA'S INFLATION RATE IN OCTOBER 2022

  • இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் செப்டம்பரில் 10.70 சதவீதத்தில் இருந்த நிலையில் அக்டோபரில் 8.39 சதவீதமாக குறைந்துள்ளது.
  • கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
  • இந்நிலையில் இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் செப்டம்பரில் 10.70 சதவீதத்தில் இருந்து, அக்டோபரில் 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel