TAMIL
- 2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.
- 4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.
- கிராம மக்களுக்கான வீடுகள் எனும் திட்டம் கிராம வளர்ச்சி அமைச்சகத்தால் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது.
- மத்திய அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட இத்திட்டத்தின் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
- பின்வரும் நிலைகளிலிருப்பின் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
- அதிக அளவு வீடில்லா மக்கள் இருக்கும் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
- 75% வீடில்லா நிலைக்கும் 25% மாநில அளவிலான திட்டக்குழு பரிந்துரை செய்த வறுமை விகிதத்திற்கும் பயன்பாடு தரப்படுகிறது.
- மாவட்ட அளவிலான ஒதுக்கீடு, 75 சதவிகிதம் வீடில்லா நிலைக்கும், மக்கள் தொகையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 25 சதவிகிதமும் அளிக்கப்படுகிறது.
- சாதாரணமாக இருக்கும் பகுதியில் உள்ளோருக்கு ரூ. 45000 உதவித்தொகையாகவும், மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்கு ரூ. 48500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. DRDAs உதவித்தொகையை இரண்டு தவணைகளில் தருகிறது.
- வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களின் முன்னேற்றத்தைக் குறியாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது.
- இத்திட்டத்தால் பயன்பெறுபவர்களில் 60 சதவிகிதத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது.
- கழிப்பறை மற்றும் புகையில்லா சுல்கா (chulha) ஆகியனவற்றைக் கட்டும் செலவும் இவ்வுதவித் தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின்படி வீட்டின் உரிமை முதலில் குடும்பத்தின் உறுப்பினருக்கே சேரும்.
- மூளை மற்றும் உடல் திறன் குறைந்தோர், முன்னாள் இராணுவ வீரர்கள், விதவைகள் மற்றும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர் போன்றவர்களுக்கும் இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- Statistics taken in 2001 put the number of homeless people in rural areas at 148 lakh. Bharat Nirman Program realized this situation and took appropriate action.
- The Bharat Nirman Plan had decided to start construction of 60 lakh houses in 2005-06 within 4 years.
- The Housing for Villagers scheme was implemented by the Ministry of Rural Development through Indira Awas Yojana.
- The cost of the scheme, borne by the Central Government, is shared by the Central and State Governments in the ratio of 75:25.
- Funding is provided at the following levels.
- Emphasis is placed on states with high homelessness populations.
- Application is made for 75% homelessness and 25% poverty rate as recommended by the state level planning committee.
- District level allocation, 75 per cent is given to the homeless and 25 per cent to the Adi Dravidian and tribal population.
- For residents of normal areas, Rs. 45000 as stipend and for hilly residents Rs. 48500 is given as scholarship. DRDAs disburses the scholarship in two installments.
- The scheme aims at the upliftment of those living below the poverty line.
- It is very essential that 60 percent of the beneficiaries of the scheme should be Adi Dravidian and tribal.
- The cost of constructing toilets and smoke-free chulha is also included in this grant.
- According to this scheme the ownership of the house goes first to the member of the family.
- The scheme also makes provision for the mentally and physically challenged, ex-servicemen, widows and those rescued from slavery.
0 Comments