Recent Post

6/recent/ticker-posts

பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரியாக திரு கவ்ரவ் திவேதி நியமிக்கப்பட்டார் / Mr. Gaurav Dwivedi has been appointed as the Chief Executive Officer of Prasar Bharati

  • பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வுக் குழு பரிந்துரையின் படி, திரு கவ்ரவ் திவேதியை குடியரசுத் தலைவர் இன்று நியமித்தார். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நீடிப்பார். 
  • சத்தீஸ்கரை சேர்ந்த இவர், 1995 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி பிரிவை சேர்ந்தவர். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel