Recent Post

6/recent/ticker-posts

பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் / PERIYAR MEMORIAL SAMATHUVAPURAM PROJECT

TAMIL
  • தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை சமத்துவபுரம் எனும் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி வருகிறது. 
  • இந்தக் குடியிருப்புப் பகுதியில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
  • இந்த சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சாதியினருக்கும் இலவசமாய் வீடுகள் ஒதுக்கித் தரப்படுகின்றன.
முதல் சமத்துவபுரம்
  • 1998-ம் ஆண்டு, ஆகத்து மாதம் 17ஆம் திகதி தமிழக அரசால் முதல் சமத்துவபுரம், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, மேலக்கோட்டை என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
ENGLISH
  • The Tamilnadu government is developing residential areas in all districts under the name Samathuvapuram where all castes live in one place. 
  • Various facilities like commercial centers, sports grounds, public places, parks, schools have been provided in this residential area. 
  • Houses are allotted free of cost to all castes in this Samathuvapuram residential area.
First Samatthupuram
  • In the year 1998, on 17th August, the first one was started by the Government of Tamil Nadu at Melakottai, near Thirumangalam, Madurai District, Samathuvapuram.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel