Recent Post

6/recent/ticker-posts

ஏ.ஏ.ஏ.ஐ., தலைவராக பிரசாந்த் குமார் தேர்வு / PRASANTH KUMAR APPOINTED AS HEAD OF AAAI

  • ஏ.ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விளம்பர ஏஜன்சிகள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கூடியது. 
  • அப்போது, 2022 - 23ம் ஆண்டுக்கான சங்க தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
  • இதில், 'குரூப் எம் மீடியா' நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • ஹவாஸ்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராணா பரூவா, துணைத் தலைவராக தேர்வானார். 
  • விஷன்தாஸ் ஹர்தாசனி, குணால் லாலானி, ரோஹன் மேத்தா, சந்திரமவுலி முத்து, ஸ்ரீதர் ராமசுப்ரமணியன், சசிதர் சின்ஹா, கே.ஸ்ரீனிவாஸ், விவேக் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக தேர்வாகினர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel