Recent Post

6/recent/ticker-posts

இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் / SCHEME FOR PROVISION OF FREE COOKING GAS CONNECTIONS & GAS STOVES

TAMIL
  • தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது.
பயன்பெற தகுதிகள்
  • பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
  • அக்குடும்பத்தில் உள்ள நபர் எவரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.
  • குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வர வேண்டும்.
  • பயனாளி எரிவாயுவினை குறைந்த பட்சம் 3 வருடங்கள் சமையல் செய்ய பயன்படுத்த வேண்டும்.
  • எரிவாயு சிலிண்டர் மட்டும் பயனாளியால் வாங்கப்பட வேண்டும்.
  • The Government of Tamil Nadu is implementing a scheme to provide free cooking gas connections and gas stoves in all districts.
Eligibility
  • Beneficiary should be a female member.
  • No person in the family should have gas connection.
  • Beneficiary's name should appear on the family card.
  • Beneficiary should be permanently domiciled.
  • There should be a stage in the kitchen of the beneficiary's house. Or to come before setting the stage.
  • The user must use the gas for cooking for at least 3 years.
  • Only the gas cylinder should be purchased by the user.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel