TAMIL
- மாநில தரவு மையம் (STATE DATA CENTRE), இந்திய மாநிலங்களின் அரசுசார்ந்த துறைகளில் செயற்படும் பற்பல வழங்கிகளை ஒன்றிணைத்து நிர்வகிக்க உருவாக்கப்பட்டது.
- இது ஒன்றியப் பிரதேசங்களின் அரசுகளுக்கும் பொருந்தும். இந்த தரவு மையத்தில் பல தரவுத்தள வழங்கிகளும், கோப்பு வழங்கிகளும், இணைய வழங்கிகளும் இருக்கும். மாநில பெரும்பரப்பு இணையத்தின் மூலமாக தேவையான இடங்களுக்கு சேவைகள் வழங்கப்படும்.
- 2008 ஆம் ஆண்டில் இந்த செயல்திட்டத்திற்கு இந்திய அரசின் தேசிய இணைய அரசின் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டது
வழங்கப்படும் சேவைகள்
- செயலி மற்றும் இணைய வழங்கி.
- 24 மணிநேரம் 7 நாட்களும் தரவு மற்றும் செயலி கிடைக்குந்தகைமை.
- மையப்பாடுற்ற இணையம் மற்றும் தரவுத்தள மேலாண்மை .
- தனி நபர் அந்தரங்க தரவுகளின் பாதுகாப்பு.
- காப்புநகல் மற்றும் ஆவணகாப்பக சேவைகள்
- STATE DATA CENTRE was created to coordinate and manage data providers operating in government sectors of Indian states. This also applies to the governments of Union Territories.
- This data center contains multiple database servers, file servers, and web servers. Services will be provided to the required locations through the state broadband.
- In 2008 the project was sanctioned under the National Internet Government Scheme of the Government of India
Services offered
- App and web hosting.
- 24/7 data and app availability.
- Decentralized Web and Database Management.
- Protection of personal data.
- Backup and archiving services
0 Comments