Recent Post

6/recent/ticker-posts

T20 உலகக் கோப்பை 2022 / T20 WORLD CUP CRICKET 2022

  • 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
  • முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறின.
  • இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று (நவ. 13) நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
  • பாகிஸ்தான் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
  • இதை தொடர்ந்து 149 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
  • இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 டி20 உலக கோப்பையை வென்றது. இது அந்த அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel