தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய காலி பணியிடத்துக்கு முதல்நிலை தேர்வை நடத்தியது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்) வெளியிட்டுள்ளது.
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் www.tnpsc.gov.in என்ற இணைய வழியில் மட்டுமே மூலமாக தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
0 Comments