Recent Post

6/recent/ticker-posts

உலக மக்கள் தொகை குறித்த ஐ.நா அறிக்கை / UN REPORT ON WORLD POPULATION

TAMIL

  • உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1. விழுக்காடு மக்கள் தொகை பெருக்கும் பதிவாகி வருகிறது. 
  • கொரோனா பெருந்தொற்கு காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது. 
  • இந்நிலையில் வரும் பதினைந்தாம் தேதியுடன் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள்தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுறது. 
  • இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தன்று ஐநா சபை வெளியிட்ட அறிக்கையின்படி நவம்பர் 15ம் தேதியோடு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
  • அதோடு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்டு நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐநா கணித்துள்ளது.
  • அதன்படி வரும் 2030 ஆம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 850 கோடியை தாண்டிவிடும் என்றும், 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 950 கோடியை தாண்டிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிரித்திருக்கும் என்றும், ஆசியாவின சில நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கும் எதிர்மறையாக இருக்கும் எனவும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ENGLISH
  • The population of the world is increasing every year. Almost 1.1 per year on average. Percent population growth is recorded. Due to the Corona epidemic, the population growth was recorded less than one percent in the last year 2020 alone.
  • According to a study conducted by the United Nations, the world's population will reach 800 million by the 15th. World Population Day is observed on 11th July every year.
  • According to a report released by the UN on Population Day this year, the world's population will reach 800 million on November 15.
  • In addition, the United Nations has predicted that India will overtake China as the most populous country in the world in 2023 and occupy the first place in terms of population.
  • Accordingly, it has been announced that the world's population will exceed 850 million by 2030 and 950 million by 2050.
  • According to the UN report, countries including Congo, Egypt, Ethiopia, India, Nigeria, Pakistan, the Philippines, and Tanzania will experience population growth, while some countries in Asia, Latin America, and the Caribbean will experience negative population growth.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel