TAMIL
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் 2022ம் ஆண்டில் மத்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்த வியத்தகு முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2022 டிசம்பர் 1ம் தேதி இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமைப்பொறுப்பை ஏற்றது.
- இந்த தலைமைப்பொறுப்பு 2023ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் 55 இடங்களில் 200க்கும் மேற்பட்ட ஜி-20 நாடுகள் சார்ந்த கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- இதைத் தவிர, மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் நான்கு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கார் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளுக்கான ஓட்டுநர்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
- இந்த பயிற்சிகளில் இதுவரை இரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வெளிநாட்டினரின் மொழி, தனி நபர் சுகாதாரம், கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
- மத்திய சுற்றுலாத்துறை, உள்துறை அமைச்சகம், காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து 2022 அக்டோபர் 19ம் தேதி புதுதில்லியில் தேசிய அளவிலான காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டை நடத்தியது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமச்சீர் சுற்றுலா காவல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- ஆர்சிஎஸ் உடான் திட்டம் 3.0-ன் கீழ் மத்திய விமானப்போக்குவரத்துத் துறையுடன் இணைந்து சுற்றுலா வழித்தடங்களில் சிறப்பான விமானச் சேவையை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 31 சுற்றுலா வழித்தடங்களில் விமானச் சேவை இயக்கப்பட்டுள்ளது. மேலும் 28 புதிய சுற்றுலா வழித்தடங்களில் விமானச் சேவையைத் தொடங்க கொள்கை ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் வடகிழக்கு மண்டலத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான சர்வதேச சுற்றுலா மார்ட் (Mart) நடத்தப்பட்டது.
- 2022 நவம்பர் 17 ம் தேதி முதல் 19ம் தேதிவரை மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த 10-வது சர்வதேச சுற்றுலா மார்ட் வடகிழக்கு மண்டலத்தைச்சேர்ந்த 8 மாநிலங்களின் சுற்றுலாத் நிறுவனங்களையும், தொழில் முனைவோரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்தது.
- இமாச்சலப் பிரதேசத்தில் தரம்சாலாவில் 2022 செப்டம்பர் 18 முதல் 20ம் தேதி வரை மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் மாநில சுற்றுலா அமைச்சர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு நடைபெற்றது.
- இதில் பல்வேறு மாநில சுற்றுலா அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த விருந்தோம்பல் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் சுற்றுலா சார்ந்த கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்தும், இமயமலைப்பகுதியில் அமைந்த மாநிலங்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக சுற்றுலா ஆகியவற்றின் மேம்பாடு குறித்தும் ஜி-20 சார்ந்த கூட்டங்களின் இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 2022 ஜூன் 21ம் தேதி தெலங்கானாவில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
- இதில் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள், சுற்றுலாதுறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
- மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், தனது அலுவலகங்கள் சார்பில் அரேபியன் டிராவல் மார்ட், துபாய் மற்றும் உலக டிராவல் மார்க்கெட் உள்ளிட்ட சர்வதேச சுற்றுலா கண்காட்சிகளில் பங்கேற்றதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ளது.
- விடுதலையின் 75-வது அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, யுவா சுற்றுலா கிளப்-களை அமைக்க சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் இந்திய சுற்றுலாத் துறைக்கு பல இளம் தூதர்கள் கிடைத்துள்ளனர்.
- மத்திய சுற்றுலாத்துறை சார்பில் விருந்தோம்பல் தொழில் சார்ந்த தேசிய ஒருங்கிணைந்த தகவல்கள் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- தற்சார்பு இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய இந்த டிஜிட்டல் தகவல் சேகரிப்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் எளிமையான முறையில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும்.
- கொவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பெரும் பாதிப்பை சந்தித்த சுற்றுலாத் துறை சார்ந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக வங்கிக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆயிரம் சுற்றுலா முகவர்களுக்கும், 10 ஆயிரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், முதன் முறையாக 5லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்ய 31.03.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- On 1st December 2022, India took over the G20 group of nations' presidency for a year. During the Presidency period, which ends on 30th November 2023, the country is expected to host over 200 meetings at 55 locations.
- Out of these, 4 meetings are being conducted by the Ministry of Tourism, GOI. Further, the Ministry of Tourism through its different domestic offices and ITDC are conducting skill training and sensitization programs for the tourism stakeholders including taxi/ cab drivers, tourist transport drivers, hotel frontline staff, tourist guides etc.
- The soft skill training programs include etiquette, workplace and personal hygiene, Covid protocol, foreign language amongst others. More than 2000 personnel have been trained so far at the venues of the G 20 meetings, on a pan India basis, so far, with more training programs lined up for the next few months.
- Ministry of Tourism in co-ordination with Ministry of Home Affairs and Bureau of Police Research and Development (BPR&D) organized a National Conference of Director Generals/ Inspector Generals (DGs/IGs) of Police Department of all States/UTs in connection with implementation of Uniform Tourist Police Scheme, on 19th October, 2022 at Vigyan Bhawan, New Delhi.
- The objective of the National Conference on Tourist Police Scheme is to bring Ministry of Tourism along with Ministry of Home Affairs, Bureau of Police Research & Development and State Govts/ UT Administration on the same platform, so that they may work together in close coordination with the State/UT Police department and sensitize them about the specific requirements of the foreign & domestic tourists for effective implementation of Uniform Tourist Police Scheme at pan-India level.
- The National Digital Tourism Mission (NDTM) is intended to connect stakeholders in the tourism eco-system digitally in the same lines of the National Health Mission. Digitalization is key to bring tourism activities under a unified system and thereby enhance the competitiveness of the Hospitality & Tourism sector. NIDHI+ is positioned as an important component of NDTM.
- Under RCS UDAN-3 Tourism, Ministry of Tourism approached Ministry of Civil Aviation, with the purpose of further improving connectivity and got tourism routes included for better connectivity of important tourist places including Iconic sites.
- Till date, 31 tourism routes have been operationalized. Further to this, Ministry of Tourism has given in-principle approval for inclusion of 28 new tourism routes; therefore, the total number of approved Tourism RCS air routes are now 59.
- The Ministry of Tourism organized the International Tourism Mart in the NER to showcase the tourism potential of the North Eastern States of India at the domestic and international levels. The “10th International Tourism Mart (ITM) for the North East Region was organized from 17th to 19th November 2022 in Aizawl, Mizoram in association with the State Government of Mizoram.
- The Mart brought together the tourism business fraternity and entrepreneurs from the eight North Eastern States on a common platform. ITM provides an avenue for tourism stakeholders of Mizoram and other north-eastern States to showcase the uncharted travel destinations in the region.
- The Ministry of Tourism organized National Conference of State Tourism Ministers from 18th to 20th September 2022 in Dharamshala, Himachal Pradesh to discuss issues related to development of tourism in the country.
- The Conference was attended by Tourism Ministers from different States as well as Central Ministries, Tourism & Hospitality Associations, media etc. The objective of the Conference was to bring in diverse perspectives from all the States and Union Territories of India on tourism development and growth and to create a direct dialogue with the States on Schemes, policies and steps being taken at a national level for overall tourism improvement in India.
- During the Conference, best practices, successful projects and tourism product opportunities from across the country in the tourism sector was shared with the delegates and media. The Conference also focussed on the various policies and programmes of the Ministry, including development of tourism infrastructure, cultural, heritage and spiritual tourism, tourism in the Himalayan States, responsible and sustainable tourism and tourism related aspects of G-20 meetings.
- Ministry of Tourism, in partnership with United Environment Program (UNEP) and Responsible Tourism Society of India (RTSOI) organized National Summit on Developing Sustainable & Responsible Tourist Destinations in New Delhi.
- On the occasion, the Ministry of Tourism launched the National Strategy for Sustainable Tourism and Responsible Traveller Campaign.
- The Strategy document has identified the strategic pillars for development of sustainable tourism like Promoting Environmental Sustainability, Protecting Biodiversity, Promoting Economic Sustainability, Promoting Socio-Cultural Sustainability, Scheme for Certification of Sustainable Tourism, IEC and Capacity Building and Governance.
- While launching the Campaign, Secretary (Tourism) indicated that sustainable and responsible tourism practices will be implemented in various projects and initiatives through Swadesh Darshan 2.0.
- The Ministry organised the International Day of Yoga-2022 (IDY-2022) at Parade Ground, Secunderabad, Telangana on 21st June, 2022. The Chief Guest of the event was the Hon’ble Vice President of India, Shri M. Venkaiah Naidu.
- Shri G Kishan Reddy, Minister for Tourism, Culture and DoNER presided over the event along with celebrities, sports persons, Heads of Departments from Govt of Telangana and Govt of India, and Senior Officers from Ministry of Tourism. Approximately 10,000 participants attended the programme. The domestic offices of the Ministry too celebrated the occasion by organizing IDY events at various different locations in the country.
- The Ministry of Tourism in order to boost tourism throughout the country signed a Memorandum of Understanding with M/s Alliance Air Aviation Limited (AAAL) on 17th February,2022 at New Delhi.
- The Ministry endeavours to position India as a preferred tourism destination in the tourism generating markets whereas M/s Alliance Air Aviation Limited with its vast domestic network, plays a vital role in the promotion of tourism in India.
- The MoU was signed with a view to achieve the common purpose of joint domestic promotion and considering the need to synergise the activities of MoT and AAAL in the tourism markets.
- Ministry of Tourism through its overseas offices, participated in major international travel exhibitions like Arabian Travel Mart, Dubai and World Travel Market, London, leading a delegation of DMCs, inbound tour operators, hoteliers amongst others. India as a 360 degree destination was promoted to the international travel industry through the participation of the Ministry in these exhibitions.
- Ministry of Tourism initiated establishing of ‘YUVA Tourism Clubs’ as part of the ‘Azadi ka Amrit Mahotsav’ celebrations. The vision of YUVA Tourism Clubs is to nurture and develop young ambassadors of Indian tourism who would become aware of tourism possibilities in India, appreciate our rich cultural heritage and develop an interest and passion for tourism.
- These young ambassadors would be catalysts for promoting tourism in India. Participation in Tourism Clubs is also expected to facilitate development of soft skills like teamwork, management, leadership besides encouraging adoption of responsible tourism practices and concern for sustainable tourism.
- Central Board of Secondary Education has come forward to support the initiative of Ministry of Tourism and issued instructions to all CBSE affiliated schools regarding formation of Yuva Tourism Clubs.
- The Ministry of Tourism has also developed a ‘Handbook for Schools for conduct of Tourism Clubs’. The Handbook reiterates the purposes, operational strategies along with specific guidelines and suggestions for conduct of various activities.
- For boosting the tourism sector, first 5 lakh Tourists Visa was announced by the Govt. of India for the tourists of Foreign National to visit India, which was applicable till 31.03.2022 or till the 5 lakh free visas are issued, whichever is earlier. The benefit was available only once per tourist.
- Ministry of Tourism has developed new Incredible India brand films for welcoming of foreign tourists to the country after the re-opening of international commercial flights. These brand films have been widely circulated within the domestic travel industry for wider usage in for promotional and marketing purposes.
- Ministry of Tourism organized the National Tourism Award ceremony on 27th September 2022 to achievers in the Indian travel industry. 81 awards were given away this year highlighting the achievements of the industry in 2018-19. The awards were presented by the Hon`ble Vice President of India, Shri Jagdeep Dhankar.
- The Ministry of Tourism has set up National Integrated Database of Hospitality Industry, (or NIDHI), a technology driven system, aligned with the Hon'ble Prime Minister's vision of an "Atmanirbhar Bharat", which is to facilitate digitalization and promote ease of doing business for hospitality & tourism sector.
- It provides clear picture on the geographical spread of the Hospitality & Tourism Sector, its size, structure and existing capacity so as to offer relevant services to the industry like showcasing, Star Classification etc.
- NIDHI Portal would help in assessing the facilities available at various destinations, requirements for skilled human resources and to frame policies & strategies for promotion / development of tourism at various destinations.
- This initiative is being upgraded as NIDHI+ to have more inclusivity, that is, of not only Accommodation Units, but also Travel agents, Tour Operators, Tourist Transport Operators, Food & Beverage Units, Online Travel Aggregators Convention Centres and tourist Facilitators.
- The new system also envisages a larger role of the State Governments and union Territories apart from our Industry Associations and other stakeholders. The portal may be accessed at https://nidhi.tourism.gov.in.
- NIDHI+ is being built on a tech-powered platform aligned with the vision of National Digital Tourism Mission and will allow incremental upgrades in order to achieve a scalable and stable ecosystem.
Loan Guarantee Scheme for Covid Affected Tourism Service Sector (LGSCATSS)
- Under the Loan Guarantee Scheme for Covid Affected Tourism Service Sector (LGSCATSS), working capital/personal loans will be provided to people in the tourism sector to discharge liabilities and restart businesses impacted due to the COVID-19 pandemic.
- The scheme will cover 10,700 Regional Level Tourist Guides recognised by Ministry of Tourism and Tourist Guides recognised by the State Governments/ UT Administration; and about 1,000 Travel and Tourism Stakeholders (TTS) recognized by the Ministry of Tourism.
- TTS’s will be eligible to get guaranteed collateral free loan up to Rs. 10 Lakh each while tourist guides can avail guaranteed collateral free loans up to Rs.1 lakh each.
- There will be no processing charges, waiver of foreclosure/prepayment charges and no requirement of additional collateral. Scheme to be administered by the Ministry of Tourism through National Credit Guarantee Trustee Company (NCGTC).
Utsav Portal
- Ministry of Tourism has launched the Utsav Portal, a digital initiative launched by the Ministry of Tourism, which aims to showcase festivals, events and live darshans across India to promote different regions of the country as popular tourist destinations worldwide.
- The objective is to showcase various elements, dates and details of the events and festivals of India on a global platform and increase tourism awareness, attractions, and opportunities by providing tourists with contextual digital experiences in the form of visually appealing photographs and stills from the events.
- Additionally, the objective is also to let the devotees and travellers experience and view the sights of some of the well-known religious divine shrines in India in the form of Live Darshan.
Medical and Wellness tourism destination
- Recognising medical value travel and wellness tourism as important sectors having the potential of accelerating the country’s development, Ministry of Tourism has taken several steps to promote India as a Medical and Wellness tourism destination.
- Towards this objective, Ministry has formulated a National Strategy and Roadmap for Medical and Wellness Tourism.
- On similar lines, Ministry has also formulated a National Strategy for Adventure Tourism in order to position India as a preferred destination for adventure tourism globally.
- The strategic pillars identified in the strategy document for development of adventure tourism includes State assessment, ranking and strategy, Skills, capacity building and certification, Marketing and promotion, Strengthening adventure tourism safety management framework, National and State-level rescue and communication grid, Destination and Product Development and Governance and Institutional Framework.
0 Comments