Recent Post

6/recent/ticker-posts

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் 2022 / National Security Advisers Meeting of India and Central Asian Countries 2022

TAMIL
  • இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. 
  • நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். 
  • துர்க்மெனிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் பங்கேற்றார். பயங்கரவாதத்தை தடுக்க கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ENGLISH
  • A meeting of National Security Advisers of India and Central Asian countries was held in New Delhi. The National Security Advisers of Kazakhstan, Kyrgyzstan, Tajikistan and Uzbekistan participated in this meeting chaired by our National Security Adviser Ajit Doval.
  • Turkmenistan was represented by the country's ambassador to India. The National Security Advisers of India and Central Asian countries discussed the steps to be taken jointly to prevent terrorism.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel